செவ்வாய், 1 மே, 2018

இசையும் நானும் (289)-திரைப்படம்-சூரியாகாந்தி பாடல்:: பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு

இசையும் நானும் (289)-திரைப்படம்-சூரிய காந்தி  

பாடல்:: பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு 


MOUTHORGAN VEDIO-289

Song : Paramasivan Kazhuthil Irunthu
Movie : Surya Kanthi
Singers : T.M. Soundararajan
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
பரம சிவன் கழுத்திலிருந்து 
பாம்பு கேட்டது..
கருடா..சௌக்கியமா?(பரம)

யாரும் இருக்கும் இடத்தில் 
இருந்து கொண்டால் 

எல்லாம் சௌக்கியமே -கருடன் சொன்னது 
அதில் அர்த்தம் உள்ளது.  

உயர்ந்தஇடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் 

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் 
நிழலும் கூட மிதிக்கும்(உயர்ந்த)


மதியாதார் தலை வாசல் மிதிக்காதே என்று 
மானமுள்ள  மனிதனுக்கு அவ்வைசொன்னது 

அது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது (பரம)


வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் 
அந்த இரண்டில் ஒன்று 
சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்

உன்னைப் போலே அளவோடு உறவாட வேண்டும் 
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது 

அது சிறுமை என்பது..அதில் அர்த்தம் உள்ளது (பரம)



நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே 
நான் நிலவு போல தேய்ந்துவந்தேன் நீ வளர்ந்ததாலே 

என் உள்ளம் எனைப் பார்த்து கேலி செய்யும் போது 
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது

இது கணவன் சொன்னது..இதில் அர்த்தம் உள்ளது(பரம)





1 கருத்து: