செவ்வாய், 9 ஜனவரி, 2018

இசையும் நானும் (268) HINDI FILM-திரைப்படம் PARICHAY (1972) பாடல்:Musafir hoon yaaron na ghar hai na tikhana

இசையும் நானும் (268)  

HINDI FILM-திரைப்படம் PARICHAY (1972)



பாடல்:Musafir hoon yaaron na ghar hai na tikhana


PARICHAY (1972)



Song : Musafir Hoon Yaaron
Music : R D Burman
lyrics : Gulzar
Singers : Kishore Kumar


Musafir hoon yaaron na ghar hai na tikhana
Hm hm he
Musafir hoon yaaron na ghar hai na tikhana
Mujhe chalte jaana hai bas chalte jaana

Ek raah rukh gayi tho aur judh gayi
Main mura tho saath saath raha murgayi
Hawaon ke paron par mera ashiana
Musafir hoon yaaron na ghar hai na tikhana
Mujhe chalte jaana hai bas chalte jaana

Din ne haath thaam kar idhar bithaliya
Raat ne ishaare se udhar bulahliya
Subah se shaam se mera dostana
Musafir hoon yaaron na ghar hai na tikhana 
Mujhe chalte jaana hai bas chalte jaana 
Musafir hoon yaaron na ghar hai na tikhana
Mujhe chalte jaana hai bas chalte jaana


3 கருத்துகள்:

  1. வைஷாலி வாசகர் வட்டத்தின் சிறப்பு பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக புது தில்லியில் உங்களது மவுத்தார்கண் கச்சேரி இடம்பெறுமா? விவரங்களுக்கு எங்களோடு தொடர்புகொள்ளுங்கள் கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. +91-9717236514.

    வைஷாலி வாசகர் வட்டத்தின் (வருகிற மே மாதம் 20-05-2018 அன்று 50-சந்திப்புக்களை நிறைவு செய்யும்) சிறப்பு பொன்விழா கொண்டாட்ட ஏற்பாட்டிற்கான சிறப்பு வாசகர் வட்ட சந்திப்பு 14-01-2018 அன்று நடைபெற உள்ளது.

    வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 47வது வாசகர் வட்ட சந்திப்பு 14-01-2018. அன்றய சந்திப்பில் வருகிற 20-05-2018 அன்றய (50-சந்திப்புக்களை கண்ட) சிறப்பு பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்குகொண்டு அன்றய பொன்விழா நிகழ்ச்சியை சிறப்பிக்க தங்களை தயார்படுத்திக்கொள்ளும் பயிற்சிகளும் நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் நிகழ்ச்சி கொண்டாட்டங்களும்.

    வருகிற மே மாதம் 20-05-2018 ஆங்கில மே மாத 3வது ஞாயிறு அன்று, அதாவது ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிறுதோறும் நடைபெறும் வாசகர் வட்ட சந்திப்பின் 51வது தமிழ் வைகாசி மாத முதல் ஞாயிறு அன்றய சந்திப்பில், 50-வாசகர் வட்ட சந்திப்புக்களை நிகழ்த்திய சிறப்பை போற்றும்வகையில் சிறப்பு பொன்விழா வாசகர்வட்ட சந்திப்பு கொண்டாட இருப்பதால். அன்றய தினம் முத்தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதர்க்காக இயல், இசை, நாடகம் என்ற மூன்று குழுக்களில் நமது வாசகர் வட்ட சட்டீஸ்கள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 4 பிரிவுகளில் (2-10வயது, 11-15வயது, 15-25வயது மட்டும் 25-வயதிற்கு மேற்பட்டவர்கள்) தங்களது திறமைகளை அன்றய நிகழ்ச்சியில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள். சுட்டீஸ் சிறுவர்கள் மற்றும் வாசகர்கள் எழுதிய புத்தகத்தை வெளியிடுதல், தாய்மொழியில் எழுதிவரும் சுட்டீஸ் சிறுவர்களின் / பெரியவர்களின் வலைப்பதிவர்களுக்கான போட்டி மற்றும் பரிசுகள், சிறப்பு கதை, கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள், ஓவியப்போட்டி, சுட்டீஸ் சிறுவர்கள் அவர்களது கைத்தொலைப்பேசியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படம், குட்டி கதை காணொளிக்காட்சி, மற்றும் அவர்களது கைத்தொலைப்பேசியில் அவர்கள் உருவாக்கிய குட்டி நாடகம் / திரைப்படங்கள் காட்சிகள் ஒலி /ஒளிப்பதிவு போட்டிகள். மேலும் இசைத்தமிழ் தலைப்புகளில் சிறப்பு இசை நிகழ்ச்சி, குட்டி சங்கீத கச்சேரி, இன்னிசைப்பாடல்கள், பஜனைப்பாடல்கள், சிறப்பு வாத்தியக்கச்சேரி, திரைப்பட மெல்லிசைப்பாடல்கள், பாடல் போட்டி, பாடல் தொடர் போட்டி மற்றும் நாடகத் தமிழ் பிரிவில் குட்டி நாடகங்கள், தனி நடிப்பு, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. அத்துடன் சிறப்பான சேவை விருதுகளும் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொள்கிறார்கள். நீங்களும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு வரும் 14-01-2018 அன்றய (ஆங்கில 2வது ஞாயிறு) வாசகர் வட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் பெறலாம் அல்லது 21-01-2018 அன்றய நமது சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மறந்துவிடாதீர்கள் நிகழ்ச்சியை சிறப்பிக்க அனைவரது பங்களிப்பும் அவசியம் தேவை என்பதால் தவறாது வாசகர் வட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்

    நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம் - NCR-புது தில்லி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் பல. எல்லாம் இறைவன் சித்தம். இவன் ஒன்றும் அறியான்.

      நீக்கு
  2. எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. கேட்டேன், ரசித்தேன்.

    ஸார்.. வாய்ப்பு தேடி வருகிறது. வாழ்த்துகள். கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு