வெள்ளி, 1 செப்டம்பர், 2017

இசையும் நானும் (225)- திரைப்படம் -பாசம் பாடல்: உலகம் பிறந்தது எனக்காக

இசையும் நானும் (225)- திரைப்படம் -பாசம் 


பாடல்: உலகம் பிறந்தது எனக்காக 


பாடியவர்--டி .எம் .சௌந்தர்ராஜன்  

இசை- விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

 


MOUTHORGAN



உலகம் பிறந்தது எனக்காக 
ஓடும் நதிகளும் எனக்காக 
மலர்கள் மலர்வதும் எனக்காக 
அன்னை மடியை விரித்தாள் எனக்காக 

காற்றில் மிதக்கும்  ஒலிகளிலே 
கடலில் தவழும் அலைகளிலே  
இறைவன் இருப்பதை  அறிவேன் 
என்னை அவனே தான் அறிவான்

தவழும் நிலவாம் தங்க ரதம் 
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்


எல்லாம் எனக்குள் இருந்தாலும் 
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்.



2 கருத்துகள்:

  1. எவ்வளவு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்? கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் மட்டுமல்ல .படத்தில் எம் ஜி ஆர் வெளிப்படுத்தும் energy இக்கால ஹீரோக்களிடம் காண இயலுமா என்பது சந்தேகம்.

      நீக்கு