வெள்ளி, 11 நவம்பர், 2016

இசையும் நானும் (136)

இசையும் நானும் (136)

இசையும் நானும் (136)

இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  136வது  காணொளி 

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ...

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்  முருகா 
திருத்தணி மலை மீது  எதிரொலிக்கும் (2)
திருச்செந்தூரிலே வேலாடும் 
உன் திருப்புகழ் பாடியே கடலாடும் (2)

பழநியிலே இருக்கும் கந்த பழம் 
நீ பார்வையிலே கொடுக்கும் அன்பு பழம் (2)

பழமுதிர் சோலையிலே முதிர்ந்த பழம் 
பக்தி பசியோடு வருவோர்க்கு ஞான பழம் (2)  (திருப்பரங்குன்றத்தில்)

சிறப்புடனே  கந்த கோட்டம் உண்டு 
உன் சிங்கார மயிலாட தோட்டம் உண்டு (2)

உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை 
அதில் உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை (2)( திருப்பரங்குன்றத்தில்)(2)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக