வியாழன், 30 மே, 2013

மாடுகள் நினைத்தால் இப்படியும்நடக்கும்



மாடுகள் நினைத்தால் 
இப்படியும்நடக்கும் 


4 கருத்துகள்:

  1. அய்யா அருமையான சிந்தனை அய்யா.
    ஜல்லிக் கட்டு போல்
    மனிதக் கட்டு நடந்தால்
    எப்படியிருக்கும்.
    இப்படித்தான் இருக்கும்.

    அன்றைய மனிதர்களின்
    வீர விளையாட்டாக
    ஜல்லிக் கட்டு இருக்கலாம்,
    அது அன்றைய தேவை.
    அன்று நாட்டைக் காக்க
    உடல் உறுதி
    தேவைப்பட்ட காலம்.
    இன்றும் உடல் உறுதி
    தேவைதான்
    அதற்காக
    மாடி பிடிக்கின்றேன்
    என்பது சரிதானா?

    நீண்ட நாட்களுக்குப்
    பின்னர்
    பதிவிட்டிருக்கிறீர்கள் அய்யா.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கரந்தையாரே.விரிவாக அலசி ஆராய்ந்து பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்.

      இன்று உடல் உறுதி தேவையில்லை. ஏனென்றால் மனிதனின் வேலைகள் அனைத்தையும் இயந்திரங்களும் மின் சாதன கருவிகளும் எடுத்துக்கொண்டுவிட்டன

      மனிதனுக்கு நோயற்ற வாழ்வும் நல்ல சிந்தனையும்தான் இன்றைய தேவை.
      ஆனால் அது சுத்தமாக இல்லை.

      மனிதன் நாகரீகம் என்றபோர்வையில் கற்கால மனிதர்களை விட கேவலமாக,கொடூர தன்மை உடையவனாக மாறிவிட்டான்.

      எந்த நேரத்தில் அவன் என்ன செய்வான், யாரை கொல்வான் என்று யாருக்கும் தெரியாது. ஏன் அவனுக்கே தெரியாது.

      இன்று உலகத்தில் யாருக்கும் யாராலும் பாதுகாப்பு அளிக்கமுடியாது. ஏனென்றால் பாதுகாவலரே. பல நேரங்களில் எமனாக இருக்கிறார்கள்.

      நம்மை படைத்த இறைவன்தான் மனிதர்களுக்கு நல்ல புத்தி அளிக்கவேண்டும்.

      நீக்கு